முத்துப்பேட்டை, ஜனவரி 16 : ஹிஜ்ரி 1433 ஸஃபர் பிறை 20 , 15 .01 .2012 ஞாயிற்றுக்கிழமை மதியம் 11 .30 மணியளவில் முத்துப்பேட்டை ஜனாப் U .அப்துல் சலாம் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் A .மன்சூர் அஹமது மணாளருக்கும், சென்னை ஆடிட்டர் மர்ஹும் ஹாஜி அவர்களின் பேத்தியும், ஜனாப் A .முஹம்மது மீரான் அவர்களின் புதல்வி தீன்குலச்செல்வி M .லத்திஃபா மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 5 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை அரபு சாஹிப் பள்ளிவாசல் இமாம். சேக் மீரான் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். ("பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்")
மேலும் மாப்பிளைக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசி எண்: 95668 21026
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்
ரிப்போர்ட்டர் இல்யாஸ், EKA .முனவ்வர் கான், ASNS .அப்துல் பாரி, அபு மர்வா, U .பத்ரு ஜமான். பேட்டை இமாம்.
திருமணச்செய்தி: " A . மன்சூர் அஹமது, M . லத்திபா"
Subscribe to:
Post Comments (Atom)
MAASHA ALLAH MABROOK... I WISH TO MR.MANSOOR AND SISTER LATHIFA MANSOOR "பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்"
ReplyDeleteBURHAN-CANADA