சென்னை, ஜூலை 01: சென்னையில் உள்ள புதிய நிறுவனமான CCTV கேமரா மற்றும் தொழிலுக்கு பாதுகாப்பு அளிக்கும் செகியூரிட்டி ஆண்டி தெப்ட் போன்ற சாதனைகளில் பனியாற்ற உடனடி ஆட்கள் தேவை. இந்த பணிகளில் குறைந்தது ஒருவருடம் அனுபவம் தேவைப்படுகிறது. அவரவரின் பணியை பார்த்து நல்ல முறையில் சம்பளம் வழங்கப்படும். மேலும் தொடர்புக்கு: நூருல் அமீன், 978 88 07 607
தொகுப்பு:
ஜே. ஷேக் பரீது
0 comments:
Post a Comment