முத்துப்பேட்டை, ஜூலை 06: முத்துப்பேட்டை, புதுத்தெரு P.K.T ரோடு,மர்ஹூம் N.அஹமது உசேன் அவர்களின் மகனும், மர்ஹூம் N.அஹமதுஜலாலுதீன், L.M.முஹம்மதுகாசிம் அவர்களுடைய மருமகனும் N.A.,ரபாயிதீன், N.A.ரஹ்மத்துல்லாஹ், N.A.லியாக்கத் அலி இவர்களுடைய சகோதரரும், J.M.முஹம்மது அலி, J.M.மஜ்ஹர் அலி இவர்களுடைய மச்சானும், களஞ்சியம் ஆட்டோ S.அப்துல் வாஹித் அவர்களுடைய மாமனாரும், H.பரக்கத்துல்லாஹ், H.ஜாகிர் உசேன் ஆகியோரின் தகப்பனாருமாகிய N.A.ஹாஜா நஜிபுதீன் அவர்கள் மவுத்தாகி விட்டார்கள்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்றிரவு வெள்ளிக் கிழமை கொத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அன்னாரின் உறவினரின் தொடர்புக்கு
N.A.,ரபாயிதீன் : 00971 – 055 – 3876123
N.A.லியாக்கத் அலி : 00971 – 050 – 8166938
N.A.ரஹ்மத்துல்லாஹ் .... : 0091 95002 53513.
H.பரக்கத்துல்லாஹ் : 0091 – 9842248698
H.ஜாகிர் உசேன் : 0091 – 7200248845
தகவல்:
ரஷித் அலி - முத்துப்பேட்டை
0 comments:
Post a Comment