முத்துப்பேட்டை,ஜூலை 05: முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற 4 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற S. நிசார் அஹ்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் சிறப்பு விருந்திராக இக்காட்சியின் மாநில பொது குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது நடைபெற்ற ஆர்பாட்டத்தின் புகைப்பட காட்சிகள்..
நமது நிருபர்:
இபுராஹிம்...
0 comments:
Post a Comment