முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் தொழுகை மிகவும் சிறப்பாகவும், கோலாகலமாகவும், கொண்டாடப்பட்டது. முத்துப்பேட்டையில் குட்டியார் பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், ஆசாத்நகர் பள்ளிவாசல், TNTJ பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சரியாக 8:30 மணியளவில் அனைத்து முஹல்லா வாசிகளும் முஹல்லா வாரியாக குட்டியார் பள்ளியை சென்றடைந்தனர். சரியாக 9:15 மணிக்கு குட்டியார் பள்ளியில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து முஹல்லாவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதில் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்.
தொகுப்பு:
EK. முனவர் அஹ்மத் கான்
Wish you a happy EID MUBARAK........
ReplyDeletefrom dubai
Wish you a happy EID MUBARAK all muthupettai people,
ReplyDeleteWish you a eid mubarak and all family
ReplyDelete