முத்துப்பேட்டையில் இயங்கிவரும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருடாவருடம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது .அதே போல் இந்த வருடமும் சுதந்திர தின விழா கொண்டாட பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது .இந்த பள்ளியானது இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும் .இந்த வருடம் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக 8-ஆவது வார்டின் முன்னாள் உறுப்பினர் ரசூல் பீவி என்கிற ஒரு இஸ்லாமிய பெண்மணியை கொடியேற்றி வைத்து சிறப்பிக்குமாறு அழைத்துள்ளது பள்ளிநிர்வாகம் .
0 comments:
Post a Comment