திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 28.12.13 அன்று மாலை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு நடந்தது.பயங்கரவாதத்தை எதிர்த்தும்,சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இளம்பிறை எழுச்சி பேரணியும் அன்று மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. அதன் புகைப்பட தொகுப்பு..
(Visited 71 times, 70 visits today)
பழைய ஆதரவுகளை திரட்ட மீண்டும் முயற்சிக்கிறார்கள் தாமதமான முயற்சியே இருந்தாலும் பாராட்டுகள், இளைஞர்கள் இல்லை என்பது பெரிய குறையே!
ReplyDelete