உலகம், டிசம்பர் 15: இந்த புகைப்படத்தில் காணப்படும் சுஷ்மிதா என்ற பெண் தன்னுடைய முகநூலில் தம்முடைய போட்டோவை பதிவேற்றம் செய்திருந்தார்.
காமத்தின் சகதியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கயவர்கள் சுஷ்மிதாவின் போட்டோவை வைத்து பல்வேறு போலி முகநூல் கணக்கு திறந்து... இவர் விலை மாது என்று விளம்பரம் செய்து சமுதாயத்தில் இழிவை ஏற்படுத்தியிருந்தார்கள்.
தான் இழிவுப்படுத்தப்பட்டதை அறிந்த பெண் தற்கொலையை தேர்வு செய்து... இந்த மாபாதக முடிவுக்கு வந்து விட்டாள்.
கண்ணியமாக வாழ்ந்து வரும் சமுதாய கண்மணிகளே... !
எத்தனையோ முறை சொல்லிவிட்டோம் உங்களுடைய புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்யாதீர்கள் என்று...
வாழும் உலகில் இந்த பெண்ணை போன்று நீங்களும் உங்களது வாழ்வை தொலைக்க வேண்டுமா ?
என்பதை நீங்களே சிந்தனை செய்து கொள்ளுங்கள்..!
சொல்ல வேண்டியது நமது கடமை..!
இல்லை பட்டு தான் நான் திருந்துவேன் .. என்று நீங்கள்... அடம்பிடித்தால்... அப்புறம் உன் தலையெழுத்து.
நன்றி:
உம்மு ஷாமீஹா
0 comments:
Post a Comment