இந்நிலையில் தஞ்சை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இவர் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் வெற்றிபெற்றுவிடலாம் என்று பகல் கனவு கண்டு வருகிறார் .இவருக்கு முத்துப்பேட்டையில் உள்ள இந்துக்களே பண உதவி செய்ய முன் வராத நிலையில் பிரபல இஸ்லாமிய தொழிலதிபர் ஒருவர் தாராளமாக நிதி உதவிகளை வழங்கி வருவதாக திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன .
அதுமட்டுமில்லாமல் இந்த இஸ்லாமிய தொழிலதிபர் பாஜகவின் தேசிய செயலாளர் இல கணேசனை வெளிநாட்டிற்கு அழைத்து அவருக்கு வீர வாள் வழங்கி கௌரவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .இவரது சொத்துக்களை பாதுகாத்து கொள்வதற்காகத்தான் பாஜக வுடன் கைகோர்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இது போன்ற மன்னிக்க முடியாத செயல்களில் ஈடுபடவேண்டாம் என முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் அவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கின்றது .
இவரின் இந்த சமுதாய துரோக போக்கு தொடருமேயானால் இவரின் அத்துனை வண்டவாளங்களையும் துணிவோடு தோலுரிக்கும் இன்ஷா அல்லாஹ் >>>>>
இது போன்ற சமுதாய துரோகிகளின் வண்டவாளங்களை துணிவோடு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் போன்ற தளங்கள் தோலுரித்துக் காட்ட வேண்டும். தினமணி நாளிதழில் இல கணேசனுக்கு வழங்கிய வீரவாள் செய்தியை நானும் படித்தேன்.
ReplyDeleteதுணிந்து பெயரைப் போடுங்க !
ReplyDeleteதுரோகிகள் தூர்ந்து போகட்டும்