காத்தான்குடி, ஜனவரி 14/15: எனது இனிய நண்பர்களே,சகோதரர்களே புகைப்படத்தில்
இருப்பவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை "லத்தீபா
அப்துல் ஹமீட்" சுகவீனமுற்று மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையில் ஆறு நாட்களாக சுய நினைவின்றி இருக்கிறார்கள்
இவர்கள் இரண்டு பிள்ளைகளின் தாயும் கூட அன்னார் குணமடைந்து
தேகஆரோக்கியத்துடன் நீடூழி காலம் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை ஐவேளை
தொழுகையிலும்,தஹஜ்ஜத்திலும் பிராத்திக்குமாறு பணிவாய் வேண்டிக் கொள்கிறோம். யா அல்லாஹ் அன்னாருக்கு சுகத்தையும், ஆரோக்கியத்தையும், நீடிய ஆயுளையும் வழங்குவாயாக!
நன்றி
சகோதரர் முஜா
0 comments:
Post a Comment