இந்தியா, ஆகஸ்ட் 12: இந்துத்துவ பாசிசத்தின் இரு வேறு முகங்கள்! இந்திய அளவில் புகழ் பெற்ற புகைப்படத்துக்கு சொந்தக் காரர்கள்! முதலாவது குஜராத் கலவரத்தின் போது பஜ்ரங் தள் இயக்கத்தின் தொண்டனாக கலவரத்தில் ஈடுபடும் அசோக் மோச்சி தற்போது அதிலிருந்து விலகி திருந்தியவராக! இரண்டாவது குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குத்புதீன் அன்சாரி உயிருக்கு மன்றாடும் இவரின் புகைப்படம் உலகப் பிரசித்தம்!இருவரும் தற்போது ஒருவருக்கொருவர் மலர் கொடுப்பவர்களாக பாசிசம் பிரித்ததை மார்க்சிசம் சேர்த்துள்ளது ஒரே மேடையில்! இதுதான் இந்திய மக்களின் எதார்த்த நிலை இந்த மண்ணில் பாசிசத்திற்கு இனி வேலை இல்லை!
Reporter By
செங்கிஸ்கான்.
0 comments:
Post a Comment