முத்துப்பேட்டை, செப்டம்பர் 17 : துளசியாப்பட்டினம் மர்ஹும் MM . முஹம்மது ஹனிபா அவர்களின் மகனும், மர்கும் முஸ்தபா அவர்களின் மருமகனுமாகிய "எம்.நசீர்" அவர்கள் இன்று காலை 10 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாசா நாளை கலை 7 மணியளவில் துளசியாப் பட்டினம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கின்றார்கள்.அறிவிப்பவர் RMP. ஷாகுல் ஹமீது Source from Muthupettai Express
மவுத் அறிவிப்பு "எம்.நசீர்"
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment