முத்துப்பேட்டை, டிசம்பர் 05 : சின்ன கட்சி தெரு மர்ஹூம் கு.மு.முஹைதீன் மரைக்காயர் அவர்களின் மகனும்,மர்ஹூம் அ.மு.அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும் M.அஹமது ஜலாலுதீன், மர்ஹும் பசீர் அஹமது அவர்களின் சகோதரரும், AE . இபுராமுசா, SP . சின்ன மரைக்காயர் ஆகியோரின் மைத்துனரும், H . காதர் உசேன் அவர்களின் சகலையும், T . ஜகபர் சாதிக், S . நியாசுத்தின் அவர்களின் மாமனாரும், "AM . ஜக்கரிய அவர்களின் மச்சானும், A .முஸ்தாக் அஹ்மத் அவர்களின் தகப்பனாருமாகிய "அப்துல் ஹமீது" அவர்கள் இன்று காலை 8 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணியளவில் குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கிறார்கள்.
source from www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்
AE . இபுராம்சா , SNM . சித்திக் அஹமது
மவுத்து அறிவிப்பு: "அப்துல் ஹமீது"
Subscribe to:
Post Comments (Atom)
இன்னா லில்லாஹி வ இன்னா இலஎஇஹி ராஜிஹூன்
ReplyDeleteinnaa lillaahi va innaa ilaihi raajivoon....
ReplyDelete