முத்துப்பேட்டை, டிசம்பர் 15 : பேட்டை ரோடு நடுத்தெரு அலியார் சந்து மர்ஹும் சின்ன ராவுத்தர் அவர்களின் மருமகளும், மர்ஹும் ந.நே. நெய்னா முஹம்மது ராவுத்தர் அவர்களின் மகளும், மர்ஹும் காதர் நெய்னா மலை அவர்களின் மனைவியும், அதிராம்பட்டினம் மர்ஹும் ஷாகுல் ஹமீது, மதுக்கூர் அப்துல் ரசாக் ஆகியோரின் மாமியாரும், SM . நாகூர் பிச்சை அவர்களின் சிறிய தாயாரும், சுல்தான் ஆரிப், ஷேக் முஹைதீன், ரியாளுட்டின் இவர்களின் பாட்டியாருமாகிய "ஜொஹரா பீவி" அவர்கள் நேற்று இரவு 7 :30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
அறிவிப்பவர்
கருத்தப்பா SM . நாகூர் பிச்சை
நமது நிருபர்
KM . கார்கணி
மவுத்து அறிவிப்பு: "ஜொஹரா பீவி"
Subscribe to:
Post Comments (Atom)
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
ReplyDelete"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"