துபாய், செப்டம்பர் 18: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (REG NO:32/2009). 31 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகிற 20-09-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை சரியாக 7 மணியளவில் (HOR AL ANZ) தலால் சூப்பர் மார்கெட் பில்டிங் T.E.S. யூசுப் சுஹைல் & நண்பர்கள் ரூமீல் நடைபெற உள்ளது. எனவே நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமதூர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு புதிய நிர்வாக குழுவை தேர்ந்தேடுத்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
M .ஷாகுல் ஹமீது N.ஷேக் தாவூது A.ஹாஜா நஜிபுதீன்
(052 – 7140077) (055 – 1878908) (055 – 7122698)
T.E.S.யூசூப் சுஹைல் H. தாவூது கான் N. நாசர்
(050 – 9806207) (055 - 4725223) (050 - 6406390)
தொகுப்பு:
A. முஹம்மது இலியாஸ், ASNS. அப்துல் பாரி.
சலாம்,
ReplyDeleteநல்ல தகவல்
என் தளத்தில் இன்று : ஊதா கலரு ரிப்பன்
tvpmuslim.blogspot.com
முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (REG NO:32/2009). 31 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாககுழு தேர்ந்தேடுப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகிற 20.09.2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை சரியாக7.00 மணியளவில் (HOR AL ANZ) தாலால் சுப்பர் மார்கட் பில்டிங் T.E.S. யூசுப் சுஹைல் & நண்பர்கள் ரூமீல் நடைபெற உள்ளது நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமதூர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு புதிய நிர்வாககுழுவை தேர்ந்தேடுத்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .
ReplyDeleteமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (REG NO:32/2009). 31 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாககுழு தேர்ந்தேடுப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகிற 20.09.2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை சரியாக7.00 மணியளவில் (HOR AL ANZ) தாலால் சுப்பர் மார்கட் பில்டிங் T.E.S. யூசுப் சுஹைல் & நண்பர்கள் ரூமீல் நடைபெற உள்ளது நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமதூர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு புதிய நிர்வாககுழுவை தேர்ந்தேடுத்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .
ReplyDeletenalla oru muyarchi vaalthukkal
ReplyDeleteAnbaarntha sagotharargalaey Elaigalukku nalla padiyaaga uthava vendum
ReplyDelete