திருச்சி செப்டம்பர் 14: இன்று திருச்சியில் நடைபெற்று வரும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழுவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வருகிற 26-09-2013 அன்று திருச்சியில் நடைபெறும் பாஜக மாநாட்டிற்கு வருகைதருகின்ற, குஜராத் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற இனக்கலவரத்திற்கு காரணமான நரேந்திர மோடியை கண்டித்து கறுப்பு கொடி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்த எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அனைவரும் அணிதிரள்வோம் செப்டம்பர் 26-ல் திருச்சியை நோக்கி என அழைப்பு விடுத்துள்ளது எஸ்,டி.பி.ஐ கட்சி
0 comments:
Post a Comment