முத்துப்பேட்டை, அக்டோபர் 17: முத்துப்பேட்டை PKT ரோடு ஓடக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கழிவு நீர் செல்லும் பகுதி அருகில் குழி வெட்டப்பட்டு அதனை முழுமையாக பணியை முடிக்காமல் மெத்தனபோக்கை கையாளும் முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அந்த பகுதி வார்டு மெம்பர் இவற்றை உடனே சரிசெய்தி மக்கள் நடமாடும் இடத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் பேன கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த பள்ளத்தை உடனே மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவாறு இருப்பதனால் தான் பல்வேறு விபத்துகள் மற்றும் இரவில் பயணம் செய்பவர்கள் இந்த குழிக்குள் விழ வாயிப்புகள் உள்ளன.
நமது நிருபர்
AKLT. அப்துல் ரஹ்மான்
0 comments:
Post a Comment