லண்டன், அக்டோபர் 17: தியாக திருநாள் லண்டன் மாநகரில் அணைத்து பள்ளிவாசல்களிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது , அணைத்து பள்ளிவாசல்களிலும் மூன்று நான்கு ஜமாஅத் தொழுகை நடைபெற்றது , அணைத்து பள்ளிவாசல்களிலும் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு இருந்தது . லண்டன் மாநகரில் வாழும் பல நாடுகளை சேர்ந்த நம் சமுதயா மக்கள் அவர்கள் நாட்டு பாரம்பரிய புதிய உடைகள் அணிந்து வந்து தொழுகையில் கலந்து கொண்டும் வாழ்த்துகளை பரிமாரிகொன்டர்கள் . அல்லாஹ் இந்த நல்ல நாளில் நம் சமுதயா மக்கள் ஒற்றுமையுடன் இருக்க எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு பெற ஏக இறைவன் அல்லாஹ்விடம் துவா செய்வோம் ஆமீன்
நமது ஊர் ஒற்றுமைக்காகவும் அல்லாஹ்விடம் துவா செய்வோம் ஆமீன் லண்டன் வாழ் முத்துப்பேட்டை மக்கள்
லண்டனில்ருந்து
அப்துல் ரஹ்மான் ஜமால் முஹமது அலி அஹமது ஆசிம் முஹமது அசார் முஹமது |
0 comments:
Post a Comment