முத்துப்பேட்டை நெயயக்காரத் தெருவில் 29.9.2013 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 4.10.2013 அன்று ஜும்மாவில் SDPI கட்சி சார்பாக நிதி வசூல் செய்யப்பட்டு பாதிக்க பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இதற்கு பொறுப்பு தாரியாக நியமிக்க பட்ட பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் A.அபு பக்கர் சித்திக் அவர்கள் வழங்கினார்கள்.அப்பொழுது ஆசாத் நகர் ஜமாதார்களும்,SDPI கட்சியின் மாவட்ட பொது செயலாளர் நெய்னா முஹமது மற்றும் முத்துப்பேட்டை நகர தலைவர் முஹமது மைதீன்,துணை தலைவர் நிசார் செயலாளர் ஷைக் மைதீன் மற்றும் கிளை பொறுப்பு தாரிகளும், SDPI கட்சியின் செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்.
தகவல் :மைதீன்

0 comments:
Post a Comment