இன்று ஹஜ் சங்கமம் நிறைவு !
உலக முழுவதும் ஹஜ் கடமையை நிறைவேற்ற 20 லட்ச இஸ்லாமியர் மக்காவுக்கு வருகை தந்தார்கள் .
இவர்கள் அனைவரும் ஹஜ்கடமையை நிறைவேற்ற மினா அரபா முஸ்தலிபா
போன்ற இடங்களுக்கு ஒட்டுமொத்த ஹாஜிகளும் ஓன்று கூடுவார்கள் .
இந்த இடங்களில் ஹாஜிகளுக்கு வழிதடங்கள் தடுமற்றம் , மற்றும் உடல் நிலை
பாதிக்கப்பட்ட ஹாஜிகளுக்கு உதவி செய்யும் வகையில் இந்தியா உள்ள இஸ்லாமிய
அமைப்புகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா,முஸ்லிம் லீக் , தமுமுக , கேரளா
சார்ந்த ஏ பி முஸ்லியார் அவர்களின் ஜமாத் ,கேரளா முஜாதீன் ஜமாத் , ஆகியோர்
உறுப்பினர்கள்.
ஐந்து நாட்கள் முழ நேரம் ஒய்வுயில்லாமல் ஹாஜிகளுக்கு உதவி செய்தார்கள் இதை
பார்த்த சவுதி ஹஜ் அமைச்சகம் அந்த அமைப்பின் பிரதிநிதிகளுக்கு நன்றி தொிவித்து உள்ளனர் .

0 comments:
Post a Comment