முத்துப்பேட்டை செப்டம்பர் 01 : முத்துப்பேட்டை கொத்பா பள்ளிக்கு மைக்கு, ஆம்ளிபார், மைக் செட், ஆகிய பொருட்கள் தேவை படுகிறது. எனவே நல்லுள்ளம் கொண்ட சகோதர சஹோதரிகலே தாராளமாக தங்களுடைய பொருட்களை நமது இறை இல்லத்திற்காக அல்லாஹ் வின் பேரில் நன்கொடைகளை கொடுத்து நன்மையை கொள்ளையடிக்கும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்த பொருட்களை வாங்குவதற்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகையின் மதிப்பு சுமார் 1,00,000 லட்சம் ருபாய் ஆகும். எனவே நமது சகோதரர்கள் பணமாகவோ அல்லது மேலே உள்ள பொருட்களையோ அளித்தால் மிக சிறப்பாக இருக்கும்.
தங்களுடைய நிதிகளை இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
இந்த தகவலை கொத்பா பள்ளி நிர்வாகத்தினர் அளித்துள்ளனர்.
M.K.N. MOHAMED MOHAIDEEN
A/C.NO; 3456
IOB BANK, MUTHUPET BRANCH
Mobile No: +0091 - 94871 03980
இப்படிக்கு கொத்பா பள்ளி நிர்வாகம்.
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK . முனவ்வர் கான்
valthukkal
ReplyDelete