குவைத், செப்டம்பர் 02 : குவைத்தில் கீழ்காணும் பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவை. முக்கியமாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் குவைத்தில் பணி புரிகிறவர்களாகவும் விசா டிரான்ஸ்பர் செய்ய கூடியவர்களாகவும் ஒரு மாதத்தில் பணிக்கு சேர கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் உடனடியாக தங்கள் பயோடேட்டாவை fiverose@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பவும்
குவைத்திற்கு உடனடி தேவை Electricians, Office Boys, Planner, AC Engr.
Electrical Technicians- 05 Nos. minimum experience 6 yrs
Office Boys or Help desk executive-06 No.....10 or 10+2 just little knowledge of Computer.
Salary- 200 KD + transportation.
Planning Co-ordinator- minimum 6 years experience in Oil & Gas
HVAC Engineer- Plumbing & Fire Fighting with minimum 6 years experience
All the above candidates shall have transferable visa and can join immediately or within One month notice.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment