சவுதி அரேபியா,செப்டம்பர் 02 : UK based - Penspen என்ற நிறுவனத்துக்கு கஃப்ஜியில் (Khafji - Saudi Arabia) உள்ள Khafji Joint Operation - Aramco உடன், 5 ஆண்டுக்கான (2011-2016) PMS - Project Management Service செய்வதற்கு Contract கிடைத்துள்ளது. வேலைக்கு - (Highly Qualified Engineers - all disciplines) ஆள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக PMS செய்து கொண்டு இருக்கிறது. குறைந்தது BE (Mechanical, Civil, Electrical etc.) முடித்து விட்டு, Gas & Oil Field ல் 10 வருடத்துக்கும் மேலாக அனுபவம் உள்ளவர்கள், தங்களுடைய updated CV ஐ (word format - not PDF) கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைத்தால், உடனடி வேலைக்காக (completely free of cost) உதவி செய்யப்படும். பணிகள்: Senior Project Engineers, Project Engineers, Mechanical Engineers, Civil Engineers, Electrical Engineers, Process Engineers, Cost Engineers, Contract Engineers, Instrument Engineer, Safety Engineers etc. தொடர்பு கொள்ள: deen.anvar@gmail.com
கஃப்ஜியில் (Khafji - Saudi Arabia) உடனடி ஆட்கள் தேவை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment