முத்துப்பேட்டை, செப்டம்பர் 29 : SDPI யின் மாநிலச் செயலாளர் ஜனாப். அ.அபூபக்கர் சித்திக் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி இட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் SDPI மாவட்ட தலைவர் ஜனாப் தப்ரி ஆலம் பாதுஷ , மா.செ. பாவ பஹுருதீன், மா. பொ. நெய்னா முஹம்மத், மாவட்ட மீனவர் சங்கத் தலைவர், நகரத் தலைவர், ரஹ்மத்துல்லாஹ், ந.செ.மைதீன். மாவட்ட செயற்குழு உறுப்பினர். நிசார் அஹ்மத், அப்துல் மாலிக், நெய்ன முஹம்மத் பசீர் அலி, தமீம் நியாஸ், மற்றும் தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.Reporter ilyas, MA.Journalism & Mass Communication
பேரூராட்சி தலைவர் பதவிக்கு SDPI சார்பாக போட்டியிட சித்திக் வேட்பு மனு தாக்கல்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment