முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் சரியாக 8 மணிக்கு மேலே தான் முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு வந்தது. அப்போது கடுமையான மழையும், மின்சாரம் துண்டிக்கப்பட்டும் இருந்தது. அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஊர்வலத்தில் வந்த ஃபாசிஸ கும்பலை சேர்ந்தவர்கள் பங்களா வாசல் அருகில் உள்ள வீட்டிற்குள் கற்களை எறிந்துள்ளனர், இதனால் அந்த வீட்டில் உள்ள முன்வாசால் கேட்டு பெரிய சப்தத்துடன் உடைந்து காணப்பட்டது. இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A. அபூபக்கர் சித்திக் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு பேட்டியளித்த அவர், இந்தியா முழுவதிலும் இஸ்லாமியர்களிடம் கலவரத்தை தூண்டி வன்முறையை அதிகப்படுத்த வேண்டும் என்ற பெயரில் வருடா வருடம் இந்த விநாயகர் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம் என்றும், ஆனால் முத்துப்பேட்டையை பொருத்தவரையில் காவிக்கும்பல் கலவரத்தை தூண்டி வன்முறையை வளர்த்து சொத்துக்களை சூறையாட நினைக்கிறார்கள் என்றும், இன்று நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் முஸ்லிம் வீட்டை கல்லெறிந்து தாக்கிய ஃபாசிஸ கும்பலை சேர்ந்தவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தகவல்: ஜே: ஷேக் பரீத்
ReplyDeleteஎன் நண்பரின் வீட்டில் கல்லெரிந்த அயோக்கிய நாய்கலை உடனோ கைது செய்
Intha seyalil idupattavargalai kaavalthurai udaney kaithu seyya vendum.
ReplyDeleteVanmuraiyai thoondakkodiya nabargalai kavalthurai udanadiyaaga nadavadikkai edukka vendum
ReplyDeleteவன்முறையை தூண்டும் காவி கயவர்களை உடனே கைது செய் காவல் துறையே!
ReplyDeleteby
அதிரை நண்பன்.