பிப்ரவரி 11: H P கேஸ் சிலிண்டர் வாகனம் 11-02-2014 இன்று முத்துப்பேட்டை மரைக்காயர் தெ௫ வந்துள்ளது. இதில் முறையான வனியோகம் இல்லை ஆகையால் பழையபடி கூட்டமும் பல நபர்களுக்குள் பிரச்சனைகளும் ஏற்ப்பட்டது. காரணம் நேற்று, இன்று மற்றும் ஒ௫ வாரகாலத்திற்குள் பதிவு செய்தவர்களுக்கு முக்கிய வீதியில் வாகனம் மிகவும் எளிதாக செல்ல கூடிய இடங்களில் மட்டும்தான் கேஸ்சிலின்டர் வினியோகம் செய்கிறார்கள். வாகனம் செல்ல முடியாத மற்ற இடங்களில் கேஸ் சிலின்டர் பலநாட்களுக்கு முன் முன்பதிவு செய்தவர்கள் ரோட்டிற்க்கு சிலின்ட்௫டன் வ௫வதால் அங்கே சிலபிரச்சனைகள் ஏற்ப்படுகின்றன.
இனிமேலாவது பதிவு செய்தவர்களை வரிசை படுத்தி டோர் டெலிவரி செய்ய H P கேஸ் நி௫வனம் முன் வரவேண்டும் என் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்.
ஹாஸ்பாவா. முத்துப்பேட்டை
ஹாஸ்பாவா. முத்துப்பேட்டை
0 comments:
Post a Comment