முத்துப்பேட்டை, டிசம்பர் 17 : அல்லாஹ்வின் திருப்பெயரால். நிகழும் ஹிஜ்ரி 1433 - ம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 20, 16 .12 .2011 வெள்ளிக்கிழமை மதியம் 1 .30 மணியளவில் முத்துப்பேட்டை செக்கடி தெருவை சேர்ந்த மர்ஹும் PS . அன்வர் பாட்சா அவர்களின் புதல்வர் தீங்குலச்செல்வன் A .அப்துல் சமது மணாளருக்கும், உடையநாடு, களனிவாசல் ஊரை சேர்ந்த M .மாருதீன் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M .நிலோபர் நிஷா மணாளிக்கும் இரு வீட்டார் அனுபதி பெற்று மாப்பிளையுடைய அரைபவுன் மகருக்கு வக்கீலாக இருந்து ஒடைய நாடு ஜும்மா பள்ளி வாசல் இமாம் திருமணத்தை நடத்தி வைத்தார். ("பாரக்கல்லாஹு லக்க, வ பாரக்க அலைக்க வ ஜமஅ பைனக்குமா ஃபீஹைர்")
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான். அபு மர்வா
மேலும் மாப்பிள்ளைக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசி எண்: 99657 77838
திருமணச்செய்தி: "A .அப்துல் சமது, M .நிலோபர் நிஷா"
Subscribe to:
Post Comments (Atom)
A .அப்துல் சமது - M .நிலோபர் நிஷா மணமக்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்
ReplyDeleteஅன்புடன்,
ஹாஜா நஜிபுதீன் - துபை
This comment has been removed by the author.
ReplyDeleteமணமக்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்
ReplyDeleteஅன்புடன்,
SABIR AHAMED A, Abu Dhabi.
மணமக்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்
ReplyDeleteமாப்பிள்ளைக்கு பால்ய நண்பனின் வாழ்த்துக்கள்..
ReplyDelete