முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

SDPI கட்சியின் மாநில பொது செயலாலர் மற்றும் மாநில நிர்வாகிகள் முத்துப்பேட்டைக்கு வருகைதந்த காட்சி









முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 22: SDPI கட்சியின் மாநில பொது செயலாலர் மற்றும் மாநில நிர்வாகிகள் முத்துப்பேட்டைக்கு வருகைதந்து இருந்தனர். நோன்பு பெருநாள் அன்று பாசிச கும்பலால் பெருநாளை சீர்குலைக்கும் வகையில் மத கலவரத்தை தூண்டி இதற்கு காவலர்களும் துணை போகும் வகையில் அப்பாவி மக்களை காவல்துறை கைது செய்தது. இதை தொடர்ந்து திருவாரூர் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அப்பாவிகளை விடுவிக்க கேட்டுக்கொண்டது. அதுமட்டுமின்றி முத்துபேட்டைக்கு வருகை தந்து. அனைத்து ஊர் ஜமாஅதார்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் பின்பு பாதிக்க பட்ட மக்களை சந்தித்தும் கைது செயிதவர்களின் உரவினர்களை சந்தித்தும் ஆறுதல் கூறினர்.

நன்றி: முத்துப்பேட்டை SDPI 



1 comments:

  1. நல்ல வேளை SDPI கட்சியின் மாநில பொது செயளாலர் மற்றும் மாநில நிர்வாகிகள் யாரும் முத்துப்பேட்டை தர்ஹா நிர்வாகி பாக்கர் அலியை பார்க்கவில்லை. அப்படி மரியாதை நிமித்தமாக பார்த்து இருந்தால், தமுமுக தலைவரை பற்றி அவதுறு கூறியதை விட நபிவழி நடக்கிறேம் என்று சொல்லும் நடிகர்கள் பெரிய நாட்டியம் ஆடி இருப்பார்கள்.

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)