திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தனது பாராளுமன்ற நிதிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு சக்கர மோட்டர் சைக்கிள்களை நாகை எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வழங்கினார். இதனை நாகை எம்.பிக்கு பரிந்துறை செய்த மாவட்ட தி.மு.க துணைச்செயலாளரும், முத்துப்பேட்டை நகர செயலாளருமான கார்த்திக்கை முத்துப்பேட்டை நகர த.மு.மு.க சார்பில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். அப்பொழுது நவாஸ்கான், அலிஅக்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் பெற்ற மாற்றுத்திளனாளிகளும் த.மு.மு.க வினரும் உடன் இருந்தனர்.
0 comments:
Post a Comment