சென்னை, ஆகஸ்ட் 09: செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடும் முஸ்லீம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று 05.09.15 சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானப் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment