முத்துப்பேட்டை, செப்டம்பர் 03: முத்துப்பேட்டையில் அடுத்த மாதம் நடக்கும் விநாயகர் ஊர்வலம் குறித்து கருத்தாய்வு கூட்டம் நேற்று காலை தாசில்தார் ராஜகோபால் தலைமையில் ஒரு பிரிவினருக்காக நடத்தப்பட்டது. நேற்று மாலை முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகளுக்குகான கூட்டம் நடக்க இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தர்ஹா பகுதியிச் சேர்ந்த முஹம்மது அப்துல்லா என்பவரது டூவீலரில் சைலன்சரில் ஓட்டை இருப்பதாக பறிமுதல் செய்தார். இதனால் இதனால் அதிருப்தி அடைந்த முஸ்லீம் ஜமாஅத் நடக்க இருந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அவிவித்தனர். இதுகுறித்து ஐக்கிய ஜமாஅத் தலைவர் பாக்கர் அலி கூறுகையில் சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரை பணி மாற்றம் செய்ய வேண்டும் என்பதை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்தோம். பால்ராஜின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 10 ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார்.
நமது நிருபர்: பரக்கத்து நிஷா
ReplyDeleteஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தை தடை செய்ய வேண்டும்...
ReplyDeleteகுட்டியார் பள்ளிவாசல் வழியாக செல்லும் கலவர புள்ளையார் ஊர்வல, பாதையை மாற்றி வேறு வழிக்கு செல்ல வைத்த INTJ சிப்லி நானாவுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி...
இப்படிக்கு அமீரக வாழ் நண்பர்கள்:
குட்டியார் பள்ளிவாசல் வழியாக செல்லும் கலவர புள்ளையார் ஊர்வல, பாதையை மாற்றி வேறு வழிக்கு செல்ல வைத்த INTJ சிப்லி நானாவுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி
ReplyDelete...இப்படிக்கு முத்துப்பேட்டை முஸ்லீம் நண்பர்கள்:
இஸ்லாமியர்கள் எடுக்கும் கண்தூரிக்கும், இந்துக்கள் எடுக்கும் விநாயகர் ஊர்வலத்திற்கும் தமிழக அரசு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்...
ReplyDeleteMr.Shibli annan urvalatthai muttrilumaaka thadai seiya vaaippu irunthaal muyarchi seiyungal.
ReplyDelete