உலகம், நவம்பர் 04: முஸ்லிம் பெண்மணிகளையும் காதலித்தல் விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய மூன்று விடயங்களுக்காக இலங்கையின் தீவிரவாத பெளத்த இயக்கமான போதுபல சேனை என்ற இயக்கம் வாலிப உறுப்பினர்களை ஊக்குவித்து அன்பளிப்புகளும் வழங்கி வருகின்றமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு பொருட்கள் விற்பனை செய்ய அல்லது அறிமுகம் செய்ய வரும் விற்பனைப்பிரதிநிதிகள் ஆக இவர்கள் வீடுகளுக்கு வந்து கதவைத்தட்டுவார்.முஸ்லிம் பிரதேசங்களிலே இவர்களின் நடாட்டம் அதிகம்.வோசிங்க்பவுடர், கேக் பவுடர், சவர்காரம் உடுதுணிகள் என பெருட்களை வீடு வீடாக வந்து பொருட்களை அறிமுகம் செய்யும் நபர்கள் குறித்து பொதுமக்கள் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆண்கள் அதிகம் இல்லாத மதிய நேரங்களிலேயே இவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான நடை உடை பாவனையுடன் வீடுகளுக்குள் நுழைகின்றனர். தம் பொருட்களை விற்பனை செய்வது இவர்களின் நோக்கமல்ல என்பதை நாம் புரிந்தது கொள்ள வேண்டும், வீட்டில் ஆண்கள் இல்லாத சந்த்தற்பங்களில் அறிமுகம் இல்லாத யார் வந்தாலும் கதவை திறக்காமல் இருப்பதே நல்லது. முக்கியமாக வெள்ளிக்கிழமை ஜுமாஹ் தினங்களில் வீட்டில் ஆண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இது இவர்களுக்கு மிகவும் வசதியாகி விடும்.
இவ்விசயத்தை ( இந்திய சகோதரர்களும் ) நம் சமூகத்திற்கு எத்தி வையுங்கள். அதிகம் செயார் பண்ணுங்கள்.
STL
0 comments:
Post a Comment