முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 31-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம்.


துபாய், செப்டம்பர் 18: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (REG NO:32/2009). 31 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகிற 20-09-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை சரியாக 7 மணியளவில்  (HOR AL ANZ) தலால் சூப்பர் மார்கெட் பில்டிங் T.E.S. யூசுப் சுஹைல் & நண்பர்கள் ரூமீல் நடைபெற உள்ளது. எனவே நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமதூர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு புதிய நிர்வாக குழுவை தேர்ந்தேடுத்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.   

மேலும் தொடர்புக்கு:

M .ஷாகுல் ஹமீது              N.ஷேக் தாவூது              A.ஹாஜா நஜிபுதீன்       
   (052 – 7140077)                        (055 – 1878908)              (055 – 7122698)

 T.E.S.யூசூப் சுஹைல்               H. தாவூது கான்          N. நாசர்                                      


  (050 – 9806207)                      (055 -  4725223)        (050  - 6406390)      


தொகுப்பு:

A. முஹம்மது இலியாஸ், ASNS. அப்துல் பாரி.

தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி. மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம்.

தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி. மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம்.

சென்னை, செப்டம்பர் 18: கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது அவர்களின் சந்திப்பு எதனால் நடந்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து தற்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

சோ அவர்கள் பிஜேபியிடன் ஒரு மெகா திட்டத்தை வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடுத்த யோசனை கூறியுள்ளார். அதுதான் மும்மூர்த்திகள் திட்டம். ஜெயலலிதா, ரஜினி, மோடி ஆகிய மூவரும் ஒன்று சேர்வதுதான் இந்த மெகா திட்டம். தமிழக பாரதிய ஜனதாவுக்கு ரஜினியை தலைவராக்கி, முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு கெளரவமான எண்ணிக்கையுடைய சீட்டுகளை பெற்று, மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதுதான் சோவின் மெகா திட்டம்.

 இந்த திட்டத்திற்கு முதலில் ரஜினி தயங்கினாலும் பின்னர் ஒப்புக்கொண்டுவிட்டுவிட்டார் என்றுதான் தெரிகிறது. ரஜினிக்கு மோடி நெருங்கிய நண்பர் என்பதால் அவர் உடனடியாக இந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். எனவேதான் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெயலலிதாவை சந்தித்துள்ளார் சோ.

ஆனால் ஜெயலலிதா உடனடியாக பதில் கூறவில்லையாம். ஆலோசித்து பதில் சொல்வதாக கூறியுள்ளார். பிரதமர் கனவில் இருக்கும் ஜெயலலிதா இதற்கு ஒப்புக்கொள்வாரா என தெரியவில்லை. ஆனால் மோடி கட்டாயப்படுத்தினால் ஜெயலலிதா மறுக்க மாட்டார் என்றே சோ நம்பிக்கையுடன் உள்ளாராம்.

இந்த திட்டத்தின்படி வரும் லோக்சபா தேர்தலில் ரஜினியை ஏதாவது ஒரு தொகுதியில் நிற்கவைத்து அவருக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு முக்கிய பதவியும் கொடுக்க மோடி உறுதியளித்துள்ளதாகவும் தெரிகிறது.


முத்துப்பேட்டைவிநாயகர் ஊர்வலம் -உயர்நீதிமன்ற உத்தரவை மீறிய இந்து முன்னணி கலவர கும்பல் :







முத்துப்பேட்டை, செப்டபர் 18: முத்துப்பேட்டையில் பா.ஜ.க. இந்து முன்னணி சார்பில் 21 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. 

ஊர்வலத்தில் தில்லைவிளாகம், வடக்காடு, கல்லடிக்கொல்லை, செங்கங்காடு, உப்பூர், மங்களூர், கீலனமங்குரிச்சி, மருதங்கவெளி உட்பட இடங்களிலிருந்து சிலைகள் எடுத்துவரப்பட்டன. இந்த ஊர்வலம் ஜாம்புவோனோடை வடகாட்டிளிருந்து புறப்பட்டு தர்கா மேலக்காடு கோரையாறு பாலம் வழியாக ஆசாத் நகர் திருத்துறைப்பூண்டி ரோடு, பழைய பேருந்து நிலையம், பட்டுக்கோட்டை ரோடு பங்கலாவாசல், செம்படவங்காடு, வழியாக பாமினி ஆறு சென்று கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் 12 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

திருச்சி ஐ.ஜி. ராமசுப்ரமணியம் தலைமையில் தஞ்சை டி.ஐ.ஜி.அமல் ராஜ் மேற்பார்வையில் திருவாரூர் எஸ்.பி. காளிராஜ் மகேஷ் குமார், தஞ்சை எஸ்.பி. தர்மராஜன், நாகை எஸ்.பி. சி.பி. சக்ரவர்த்தி, அரியலூர் எஸ்.பி. ஜாவுல் ஹக், தலைமையில் 50 டி.எஸ்.பி. 100 இன்ஸ்பெக்டர், 200 சப் இன்ஸ்பெக்டர் உட்பட சுமார் 3000 த்திற்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலவரத்தை தடுப்பதற்கு ஏராளமான வஜிரா வாகனம், கண்ணீர் புகை வாகனம், தீ அணைப்பு வண்டிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. 

முத்துப்பேட்டையில் இந்துக்களும் ,முஸ்லீம்களும் பழங்காலந் தொட்டே அண்ணன் தம்பிகளாகவும் ,மாமன் மச்சான் களாகவும் சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வருகின்றனர் .இதனை பொறுக்க முடியாத இந்துமுன்னணி ,ஆர் எஸ் எஸ் போன்ற மதவாத தேசவிரோத ,கும்பல்கள் வருடாவருடம் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஒரு வன்முறை ஊர்வலத்தை நடத்தி வருகின்றனர் .


இவர்கள் நடத்தும் இந்த வன்முறை ஊர்வலத்திற்கு முத்துப்பேட்டையில் உள்ள பெரும்பான்மையான  இந்துக்கள் ஆதரிக்கவில்லை என்ற காரணத்தினால் வெளியூர்களிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர் 



.இந்த ஊர்வலத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு தாராளமாக சாராய சப்ளை செய்யப்பட்டு ,இஸ்லாமியர்களுக்கு எதிராக கொம்பு சீவி விடப்படுகிறார்கள் .இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் உதவியால்  சர்ச்சை குள்ளான பகுதியான பங்களா வாசல் வழியாக பேட்டைவரை  நடந்துகொண்டிருந்த வழித்தடத்தை மாற்றியமைக்க உத்தரவிட்டது  உயர்நீதி மன்றம் .


உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் -ஊர்வலம் சரியாக 4.30 மணிக்கெல்லாம் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளை கடந்துவிட வேண்டும் என்றும் ,வணக்கஸ்தலங்கள் அருகில் ஊர்வலம் செல்லும் போது  வெடி வெடிப்பதோ ,மேல தாளங்கள் முழங்குவதோ ,கூடாது என்றும் -பிற மதத்தவரை புண்படுத்தும் கோஷங்கள்  போடுவதோ கூடாது என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது .


ஆனால் இந்த உத்தரவுகளை எல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் "இந்தியா இந்து நாடு" பத்து காசு முறுக்கு -பள்ளிவாசலை நொறுக்கு என்றும் சட்ட விரோதமான கோஷங்களை எழுப்பி சென்றனர் .இதுமட்டுமில்லாமல் வழக்கத்திற்கு மாறாக சரியாக நான்கரை ,ஐந்து மணிக்குள்ளாக பழைய பேருந்து நிலையம் ,பங்களா வாசல் பகுதிகளை கடக்காமல் ,சரியாக 8 மணிக்குத்தான் பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தனர் .


இது உயர்நீதி மன்ற உத்தரவிற்கு எதிரானதாகும் .வருடாவருடம் இவர்கள் நடத்தும் இந்த அராஜகத்தை முத்துப்பேட்டையில் வாழும் முஸ்லீம்கள் மட்டுமல்ல ,மனிதநேயத்தை ,மதநல்லிணக்கத்தை விரும்பக்கூடிய இந்துக்களும் வன்மையாக கண்டிக்கிறார்கள் . முத்துப்பேட்டையில் மட்டுமல்ல இந்த நாடு முழுவதுமே அமைதியும் ,மதநல்லிணக்கமும் நிலவ வேண்டுமானால்  ஆர் எஸ் எஸ் ,இந்து முன்னணி ,பாஜக போன்ற மதவாத ,தேசவிரோத ,பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்படவேண்டும் .



தொகுப்பு :ஜே.ஷேக்பரீத் 



முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம் வீடு மீது தாக்குதல்.! PFI கடும் கண்டனம்.




முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் சரியாக 8 மணிக்கு மேலே தான் முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு வந்தது. அப்போது கடுமையான மழையும், மின்சாரம் துண்டிக்கப்பட்டும் இருந்தது. அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஊர்வலத்தில் வந்த ஃபாசிஸ கும்பலை சேர்ந்தவர்கள் பங்களா வாசல் அருகில் உள்ள வீட்டிற்குள்  கற்களை எறிந்துள்ளனர், இதனால் அந்த வீட்டில் உள்ள முன்வாசால் கேட்டு பெரிய சப்தத்துடன் உடைந்து காணப்பட்டது. இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A. அபூபக்கர் சித்திக் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். 

இதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு பேட்டியளித்த அவர், இந்தியா முழுவதிலும் இஸ்லாமியர்களிடம் கலவரத்தை தூண்டி வன்முறையை அதிகப்படுத்த வேண்டும் என்ற பெயரில் வருடா வருடம் இந்த விநாயகர் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம் என்றும், ஆனால் முத்துப்பேட்டையை பொருத்தவரையில் காவிக்கும்பல் கலவரத்தை தூண்டி வன்முறையை வளர்த்து சொத்துக்களை சூறையாட நினைக்கிறார்கள் என்றும், இன்று நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் முஸ்லிம் வீட்டை கல்லெறிந்து தாக்கிய ஃபாசிஸ கும்பலை சேர்ந்தவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

தகவல்:  ஜே: ஷேக் பரீத் 







முத்துப்பேட்டையில் கனமழை. மழையில் நுழைந்த பிள்ளையார், தாமதாமான ஊர்வலம்.


முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் மாலை 7 மணி முதல் தொடர்ந்து 20 நிமிடம் கனமழை பெய்து வருகிறது, இதனால் ஊரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் முத்துப்பேட்டை நகர் முழுவதும் இருட்டில் மூழ்கி உள்ளது. இதானால் கலவர பிள்ளையார் மலையில் பாதிலேயே நுழைந்தும் கரைந்தும் நடு ரோட்டிலேயே கரைந்தும் செல்கிறார்.


முத்துப்பேட்டையில் இன்று தேசவிரோதிகளின் ஊர்வலம்!





முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் என்றாலே ஒரு வித பதற்றம் தொற்றிக்கொள்ளும் காரணம் காவிகளின் கலவர திட்டங்களும், காவல்துறையின் நெருக்கடிகளும்தான். ஆம் தமிழகம் முழுவதும் இந்த ஊர்வலம் நடந்துவிட்டாலும் கடைசியாகத்தான் முத்துப்பேட்டையில் நடத்த தேதி குறிப்பார்கள் காவிகளின் இராமகோபலன்,சிபிஆர்,ஹெச் ராஜா போன்ற வெறியர்கள் தலைமையில் காவிகள் குடிகாரர்களாக மாறி காவிதுணிகளை தலையில் கட்டிக்கொண்டு முஸ்லிம்களின் பகுதிகளுக்குள் ஊர்வலமகா வருவார்கள். அப்படி வருபவர்கள் அமைதியாகவோ அல்லது சாமிகளில் கோஷங்களையோ போட்டுச்சென்றால் அதனால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை ஆனால் இவர்கள் போடும் கோஷமா மததுவேசத்தை வெளிப்படுத்தி கலவரத்தை தூண்டுவதாக அமையும் பத்துகாசு முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு, இந்தியா இந்து நாடு ஓடு ஓடு பாகிஸ்தானுக்கு ஓடு, இந்த படை போதுமா இன்னம் கொஞ்சம் வேனுமா போன்ற கோஷங்களையும் அறுவருக்கத்தக்க செயல்களையும் செய்துகொண்டே செல்வார்கள். இடையில் சில இடங்களில் கற்களை கொண்டு முஸ்லிம் சொத்துக்கள் தாக்கப்படும். 



ஊர்வலத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே 3000 த்துக்கும் காவலர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு இறக்கப்படுவார்கள், ஐ.ஜி தலைமையில் பல மாவட்ட எஸ்.பிக்களின் கண்காணிப்பில் பல்வேறு டிஸ்பிக்களின் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு ஆங்காங்கே நிறுத்தப்படுவார்கள். மெயின் ரோட்டிற்கு வரும் அனுத்து சாலைகளும், வழிகளும் தட்டிகளை கொண்டும், கம்புகளை கொண்டும் அடைக்கப்படும். பல்வேற்று கண்காணிப்பு கேமராக்கள் சுழன்று கொண்டே இருக்கும், வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் என தயார் நிலையில் நிறுத்தப்படும். ஊர்வலத்தன்றோ அல்லது அதற்கு முன்பு நாள் மாலையோ காவல்துறையின் பிரமாண்ட ஊர்வலம் வலம் வரும். ஊர்வலத்தின் இரு பக்கமும் காவல்துறை அணிவகுத்து செல்வார்கள். இருந்தாலும் கலவரக்காரர்களை கட்டுபடுத்த முடியாது அந்தளவிற்கு அவர்களின் கூச்சலும் செயல்களும் அமைந்திருக்கும். 



இதோ அன்றைய வந்துவிட்டது இன்றுதான் 17-09-2013 மாலை 3.00 மணிக்கு ஜாம்புவனோடையிலிருந்து புறப்படும் காவிகளின் ஊர்வலம் ஜாம்புவனோடை தர்ஹா வழியாக கோரையாற்று பாலத்தை கடந்து ஆசாத்நகர் பள்ளிவாசல்,கடைத்தெருக்களை அடையும் பின்னர் அங்கிருந்து மீராஉசேன் மருத்துவமனைக்கு செல்லும் அப்போது அங்கே கோவிலூர், மருந்தங்காவெளி, காளியம்மன் கோவில் தெரு போன்ற பல பகுதிகளில் இருந்து வருகை தந்து தயாற் நிலையில் நின்றுகொண்டிருக்கும் பிள்ளையார்களின் காவிக்கூட்டம் இந்த ஊர்வலத்தோடு இணைந்துகொள்ளும் அதோடு பழைய பேரூந்து நிலையத்தை அடைந்து நியூ பஜார் வழியாக புதுப்பள்ளிவாசல், பங்களாவாசல், ஓடக்கரை, அரக்காசு அம்மா தர்ஹா, ரஹ்மத் ஸ்கூல், ரஹ்மத் பெண்கள் பள்ளிவாசல், ரஹ்மத் பள்ளிவாசல், யாகூப்சாரின் பிரிலியன்ட் ஸ்கூல் வழியாக முஸ்லிம்களின் பகுதிகளுக்குள் சென்று செம்படவான் காடு வழியாக சென்று அங்கிருந்து பாமினியாற்றில் கரைக்கப்படும். ((இதற்கு முன்பு பங்களாவாசலில் இருந்து முஸ்லிம்களின் முக்கிய பகுதிகளான பெரியக்கடைத்தெரு வழியாக முகைதீன் பள்ளிவாசல், குட்டியார் ஜூம்ஆ பள்ளிவாசல், அரபு சாகிபு பள்ளிவாசல் வழியாக சென்றுகொண்டிருந்த ஊர்வலத்தினர் கடுமையாக பிரச்சணைகளை உருவாக்கியதால் நீதிமன்றத்தில் உத்தரவுப்படி மேலே கூறிய வழிகளை மாற்றிவிட்டனர்))



நேற்றய முன்தினம் முதல் முத்துப்பேட்டையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காவலர்களின் கடுமையான கட்டுபாடுகள் முஸ்லிம்களை மன உலைச்சலுக்கு ஆளாக்கியுள்ளன. பெரியக்கடைத்தெரு மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள முஸ்லிம்கடைகளை மட்டும் குறிவைத்து உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளிகளின் முகவரிகள்,தொலைபேசி நம்பர்கள் விசாரிக்கப்பட்டு காவல்துறையால் வாங்கப்பட்டுள்ளன. ஏவனோ ஊர்வலம் நடத்துவதற்கு முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அனைத்து பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் என்று தற்போது புதிதாக கண்கானிப்பு கூண்டுகள் அமைக்கபட்டும் கண்கானிக்கபடுகின்றன. இரண்டுநாட்களாக அறிவிக்கப்படாத காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கள் முத்துப்பேட்டை கொண்டுசெல்லப்பட்டுள்ளன. 



காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிலவற்றை பாராட்டலாம் ஆனாலும் பாதுகாப்பு என்ற பெயரில் சில அத்து மீறல்களையும் நாம் கண்டிக்கிறோம். இத்தனை ரணகளங்களையும் தாண்டி, அரசுக்கு பல்லாயிரம் கணக்கில் செலவுகள் வைக்கப்பட்டும், பொதுமக்களின் அன்றாட வாழ்கைக்கு சவால் விடபட்டும், சில அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டும், பொதுமக்களின் கலவர பயத்திற்கு நடுவிலும் நடைபெறும் இந்த காவிகளின் ஊர்வலம் தேவைதானா... அரசோ அல்லது கவால்துறையோ இதனை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்தாமல் ஏன் இவ்வளவு சிறமங்கள் எடுக்க வேண்டும். 



இன்று 17-09-2013 இன்னும் சற்று நேரத்தில் துவங்கி வர இருக்கும் காவிகளின் ஊர்வலம் மூலம் எந்த பதற்ற சூழ்நிலைகளும் உருவாகிவிடாமல் இருக்க அனைத்து தரப்பும் அமைதிகாக்க வேண்டும் எனவும் அன்பு வேண்டுகோள் வைக்கிறோம். நாய்கள் ரோட்டில் கற்றிக்கொண்டு சென்றாலும் அதனை காவல்துறை பார்த்துக்கொள்ளும் என்று முஸ்லிம்களும் மவுனம் காப்பதே சாலச்சிறந்தது. அதனையும் மீறி காவிகள் கலவரங்களை தூண்டினால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாரான நிலையிலும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். 



இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற கலவர ஊர்வலங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்பதே முத்துப்பேட்டை அல்ல தமிழக அனத்தை தரப்பு மக்களின் வேண்டுகோள்.....



நமது நிருபர்:

முத்துப்பேட்டை முகைதீன்

மோடியின் கூட்டத்துக்காக முஸ்லிம்கள் அணியும் தொப்பி - ஸ்கார்ப் - புர்கா ஆர்டர்! பாஜக வின் நாடகம் அம்பலம் !!



State BJP president G Kishan Reddy presenting the entre pass to muslim women after inaugurating the Narendra Modi Nava Bharat Yuva Bheri off line registration at state office. |A Suresh Kumar

ராஜஸ்தான் மாநிலம் 'ஜெயய்ப்பூரில்'  நடக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்துக்காக, 

முஸ்லிம்கள் அணியும் தொப்பி, பெண்கள் அணியும் ஸ்கார்ப் - புர்கா போன்ற ஆடைகள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, ராஜஸ்தான் பாஜக தலைவரான 'வசுந்தரா ராஜே'விடம் கேட்கப்பட்டபோது, இதை ஒப்புக் கொண்ட வசுந்தரா,

ஆம்,

மோடியின் கூட்டத்துக்காக முஸ்லிம்கள் அதிகளவில் அழைக்கப்பட்டுள்ளனர்.

பேரணியில் கலந்துக் கொள்ளும் முஸ்லிம் ஆண்கள், தொப்பி அணிந்தும், பெண்கள், பர்தா அணிந்தும் வரவேண்டும் என பாஜக மேலிட ஆலோசனையின் பேரில் முஸ்லிம்களுக்கான "டிரஸ் கோட்" முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

'அஜ்மீர் தர்கா' ஊழியர்கள், அங்கு வரும் யாத்ரீகர்கள் என பெருமளவில் முஸ்லிம் தலைகளை பேரணியில் கலந்துக் கொள்ள செய்ய திட்டம் தீட்டி செயல்படுகின்றனர்.

இப்படி, பெயர் தாங்கி முஸ்லிம்கள் சிலரையும்,

வேறு சிலரை, முஸ்லிம்கள் அணியும் தொப்பி, புர்கா அணிவிக்கப்பட்டு 'ஆள்மாறாட்டம்' செய்தும், கூட்டத்தை காண்பிக்கும் முயற்சியில் ராஜஸ்தான் பாஜக ஈடுபட்டுள்ளது.

இதற்காக, 8,000 தொப்பி, 12,000 புர்கா, சில ஆயிரம் ஸ்கார்ப் களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம்

'மோடியின் கூட்டத்தில் அலை மோதிய முஸ்லிம்களின் கூட்டம்'

என்ற தலைப்பில் மீடியாக்களின் விளம்பரம் பெற்று, முஸ்லிம்களும் பாஜக பக்கம் வரத்துவங்கி விட்டது போன்ற ஒரு மாயை ஏற்படுத்தும் முயற்சியில் உள்ளனர்.

குறிப்பு :

மோடியின் 'ஹைதராபாத்' கூட்டத்துக்காக முதலில் பதிவு செய்ததே ஒரு முஸ்லிம் பெண் தான், என ஏற்கனவே இவர்கள் செய்த பித்தலாட்டவெட்ட வெளுச்ச்சமாகி உள்ளது.

தொகுப்பு :ஜே .ஷேக்பரீத்  .



கலவரத்தை தடுக்க தீவிர முயற்சி எடுக்க வேண்டும்: முலாயம் சிங் வீட்டை நோக்கி SDPI கட்சி மாபெரும் கண்டன பேரணி:

sdpi protest for up riot
 உத்தர பிரதேசம், செப்டம்பர் 17: உத்தர பிரதேசத்தில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கோரி SDPI கட்சியின் சார்பில் இன்று(10.9.2013) டெல்லி ஜந்தர் மந்தரில் முலாயம் சிங் வீட்டை நோக்கி மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.
கலவரத்திற்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக கைது செய்யக்கோரியும், சுதந்திரமான விசாரணை கோரியும், வகுப்புவாத வன்முறை தடுப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரியும், வகுப்புவாத அரசியலை பா.ஜ.க மற்றும் சமாஜ்வாதி பார்ட்டி நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடைபெற்றது.பேரணியாக சென்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்த கண்டன பேரணியை எஸ்.டி.பி.ஐ கட்சியின் டெல்லி பிரதேச தலைவர் வழக்கறிஞர் முஹம்மது அப்பாஸ் தலைமை தாங்கி நடத்தினார்.இதில் ஏராளனமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
செய்தி  :ஜே .ஷேக்பரீத் 

முத்துப்பேட்டை: எல்லோர் முகத்திலும் கலவர தீ


முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: காரணம் இன்று நடக்க உள்ள விநாயகர் சதூர்த்தி


முத்து பேட்டை சந்திக்குமா ஏதும் அழிவை

என்ற பயத்தில் இழந்து நிற்கிறது பொலிவை

கொய்யா வளைவிலும் இன்னும் சில தெருவிலும்
அமைக்க பட்டு இருக்கிறது பாதுகாப்பு கூண்டு

வெளிய தெருவு போகமுடியல போன கேட்குறான்
முகவரியோடு அப்பன் பேரு என்னாண்டு

அன்னைகன்னாடு உழைப்பவன்

கட்டிடம் கடை தெருவில் பிழைப்பவன்

வேலை இழந்து கையில் காசு இன்றி நிற்கிறான்

பிள்ளையாரை தூக்குபவனோ பில்லர்
தூணாட்டம் நிற்குறான்

நீதியும் நியாமும் நிற்கிறது கைகட்டி

படமெடுத்து நிற்கிறது நல்ல பாம்பு ஊரை சுற்றி

அடிப்பதற்கு அல்ல..... விரட்டுவதற்கு கூட ஆள் இல்லை

காவல் துறையோ..!! பாம்பிற்கு ஆனது செல்ல பிள்ளை

வேண்டாம் என்று சொல்ல வில்லை

பவலரகம் போட்டு கொண்டு !! உடுத்திகொள் பட்டாடை

நாங்கள் சொல்வது எங்கள் நிலத்தில்
புகுந்து கொண்டு புடுங்க வராதே எங்கள் பட்டாவை

அண்ணனும் தம்பியும் அடித்து கொள்ள

பிள்ளையாரை கொண்டு வருகிறாய் பங்கலாவாசலுக்குல்ல

ஒரு நாளைக்காய் ஊரையே கட்டு பாட்டுக்குள் எடுத்து கொள்கிறது காவல் துறை

மீண்டும் அமைதி ஏற்பட ..!!! ஆரம்ப நிலை வர..!!!
ஆகிறது காலம் ஒரு மாத பிறை

எல்லோருக்கும் தெரிகிறது இது பிழை

உனக்கு தெரியாதது தான் மாபெரும் பிழை

நான்கு பள்ளி கடந்து
நான்கு மைல் நடந்து

வந்து..!!!! நீ மேலாரில் கரைக்க
ஊரார் அமைதியை அடியோடு பறிக்க

இந்த ஊர்வலம் தேவையா
சிந்தித்து பாரையா

ஒற்றுமை ஒன்றை தவிர மற்றதெல்லாம் எடுபடாது

மாறு வேஷம் போட்டு கொண்டு மகுடம் ஏற முடியாது

எனவே மாறு வேஷம் கலைப்போம்

தவறு எவன் செய்தாலும் தடுப்போம்

எந்த சமூகமும் எங்கிருந்தோ வருபவனுக்கு
ஊருக்குள் ஆட்டம் போட அனுமதி கொடுப்பது

சமாகும் இருக்கின்ற பொருளை இழப்பது

இன்று ஒருநாள் இந்த ஊர்வலம் முடியும்
நாளை மறுநாள் விடியும்

உன் முகத்தில் நானும் என்
முகத்தில் நீயும் முழிக்கணும்

அந்த ஒற்றை காரனத்திர்க்காவது ஊரின் நல தேரை
இணைந்து நாம் இழுக்கணும்

நான் உன்னை அழைப்பது ஏதோ அல்ல பயந்து

நான் உன்னை அழைப்பது நமது வருகால சமூகத்தை
நமது காலத்திலேயே வைப்போம் ஒற்றுமையாய் சேர்த்து

இல்லையேல் எனக்கு மட்டும் அல்ல
உனக்கும் சேர்த்து வரும் ஆபத்து

நம் தரப்பில் அமைதி காப்போம்
இறைவனிடம் அமைதிக்கு பிராத்திப்போம்

என இறைவனை நினைவு கூர்ந்து
நிறைவு செய்கிறேன்

''''ஏதேனும் கலவரம் வந்தால்'''?????
பொறுப்பாளர்கள் அல்ல அப்பாவிகள்..!!!!!!!!!
பொறுப்பாளர்கள் கலவரகாரர்கள் ...!!!!!!!!!
என சொல்லி விடை பெறுகிறேன்

கலவரம் ஏதும் வராமல் இருக்க
இறைவனை பிராத்திக்கிறேன்

நன்றி: பஷீர்

தி மெசேஜும் முஸ்லிம்களுக்கான மெசேஜும்.




உலகம் செப்டம்பர் 16: தி.மெசேசெஜ் THE Message ஆங்கில திரைப்படம் தமிழ் பின்னணி குரலுடன் தயாரிக்கப்பட்டு,முஸ்லிம் பிரமுகர்கள்,சமூக ஆர்வலர்கள்,பத்திரிகையாளர்களுக்கு கடந்த வாரம் சென்னை வடபழனியிலுள்ள ஆர்.கே.வி திரையரங்கில் திரையிட்டு காட்டப்பட்டது.
இந்த படம் குறித்து,இன்றைய (16/9/20130)தேதியிட்ட தி ஹிந்து நாளிதழ் சிறப்பாக செய்தியை வெளியிட்டுள்ளது.

பொதுவாக திரைப்படங்கள் குறித்து முஸ்லிம்கள் மத்தியில் சரியான புரிதல் இல்லை.திரைப்படம் ஹராம்(விலக்கப்பட்டது) என்ற சிந்தனை முஸ்லிம்கள் மத்தியில் திணிக்கப்பட்டிருக்கிறது.(ஆனாலும் இப்படி புரிதல் இல்லாமல் ஹராம் தீர்ப்பு கொடுக்கும் பலர் திரைப்படங்களை பார்கிறார்கள் என்பது தனி விஷயம்) ஒரு திரைப்படத்தில் வரும் காட்சிகள் இஸ்லாமிய வரையறைகளை மீறும் வகையில் உள்ளதா என்பது தான் கவனிக்கப் பட வேண்டிய விஷயம்.
சினிமா என்பது மிகப்பெரிய வெகுஜன ஊடகம்.அதன் மூலம் இஸ்லாமிய செய்திகளையும்,சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் மனித குலத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

தி மெசேஜ் திரைப்படம் குறித்து தி ஹிந்துவிற்கு நாளிதழிடம் பேரா.ஜவாஹிருல்லாஹ், ''செய்திகளை மக்களிடம் முழுமையாக கொண்டு செல்வதில் காட்சி ஊடகங்களில் மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது.இஸ்லாத்தின் செய்திகளையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளையும் காட்சி ஊடகங்கள் மூலம் சொல்வதில் எந்த தவறும் இல்லை.ஒரு திரைப்படம் ஹராமா இல்லையா என்பதை அந்த திரைப்படத்தின் உள்ளடக்கத்தை அறிந்த பின்னர் தான் தீர்மானிக்க முடியும்.அதனால்,திரைப்படங்கள் ஹராம் என கண்மூடித்தனமாக வகைப்படுத்த முடியாது.''என்று சரியான கருத்தை தெரிவித்துள்ளார்.



இந்த படத்தை தமிழாக்கம் செய்த முஹம்மது தம்பி,''இஸ்லாத்தை பற்றிய மிகப்பெரிய அளவில் தவறான புரிதல் முஸ்லிம் அல்லாத மக்கள் மத்தியில் நிலவுகிறது.முஸ்லிம்களில் பலரும் கூட நபிகள் நாயகத்தைப் பற்றியோ,அவர்களின் போதனையைப்பற்றியோ தெளிவான பார்வை இல்லை.இந்த படம் பலரது மனநிலையில் படிந்து போயுள்ள தவறான கருத்துக்களை அகற்றும்'' என ஹிந்து நாளிதழிடம் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படங்கள் குறித்த முஸ்லிம்களின் பார்வையில் தெளிவு பிறக்க வேண்டும்.



திருமணச் செய்தி: "A. முஹம்மது மர்சிகீன், M. மாஜிதா"


முத்துப்பேட்டை, செப்டம்பர் 16: ஹிஜ்ரி 1434 துல்கைதா பிறை 8, 15.09.2013 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை மரைக்காயர்  தெரு ஜனாப். செய்யது அஹமது அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் S. முஹம்மது மர்சிகீன், SPKM தொட்டவளாகம், தீங்குலச்செல்வி M.மாஜிதா மணாளிக்கும் இரு வீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 2 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து மக்கா பள்ளி இமாம் ஜனாப். இமாமுதீன், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com

நமது நிருபர்: 

AKLT. அப்துல் ரஹ்மான்.BBA.

வாழ்த்துக்கள் தெரிவிக்க:

முஹம்மது மர்சிகீன்.

தொலைபேசி எண்: 0091 72007 69840...





விநாயகர் சிலை உடைப்பு: மதுக்கூரில் பதற்றம்


மதுக்கூர், செப்டம்பர் 15: மதுக்கூர் சிவக்கொல்லை பகுதியில் மதுக்கூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 9 1/2 உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்து முன்னணி இயக்கம் சார்பில் விநாயகர் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் நள்ளிரவு சில மர்ம நபர்களால் விநாயகர் சிலை உடைக்கப்பட்டது. தகவல் அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் ஒன்றிய செயலாளர் போஸ் தலைமையில் போலீசாரை கண்டித்தும், விநாயகர் சிலையை உடைத்த நபர்களை கைது செய்யக்கோரியும் நள்ளிரவு முதல் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் முருகேசன், டி.எஸ்.பி. வெங்கடேசன், பட்டுக்கோட்டை தாசில்தார் முத்துக்குமரன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையொட்டி உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை விநாயகர் ஊர்வலத்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்-மருத்துவர்கள் தரும் தகவல்கள் :



மருத்துவம், செப்டம்பர் 15:  உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு  அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும் 



ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான். 


இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.

விந்து விரைவில் வெளிப்படுதலை தம்பதியர் நினைத்தாலே ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல் 
அவசியமாகும். 

1. முதலில் தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப் 

பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள் உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச் 

செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற 

குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும். 

2. செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுதல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து  வெள்யேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன் ஏற்படுவதுதான் விந்து முந்துதல் எனப்படுகிறது.  இன்னொரு வகையில் சொல்வதென்றால் ஆண்&பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன்செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும். அதனால் இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும்போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. 

 மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால் மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு 

செயலில் ஈடுபடுதினால் கூட நல்லது. அதாவது தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பதுபோல் ஏதாவது ஒரு நிகழ்வை 

மனத்தில் நினைத்துக்கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.

3. அடுத்தாக செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும் அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும். 

ஏனெனில் உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே மனம் லேசாகிவிடுகிறது. இருவரும் 

நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும்போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்

4. ஆண்கள் விந்து முந்துதலைத்தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல 

முறையில் பலன் அளிக்கிறது. சுயஇன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க 

வேண்டும். 

 சாதாரணமாகவே ஆண்கள் சுயஇன்பம் காணும் போது அவசர அவசரமாகவே செயல்படுவார்கள்.யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது 

மனதில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை 

வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின்போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதானால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப் 

பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.

விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள் 

கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக் 

கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போது தான் நல்ல பலன் தரும். 

 முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டு 

செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக் 

கண்டுகொண்ட பிறகு பெண்களுடன் உறவு கொள்ளும் போது இதைப் பயன்படுத்தலாம். இடைவெளிவிட்டு செயல்படுதல் விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில் 

முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

5. உடல் முழுவதும் இனபம் இருக்கிறது என்பதை ஆணும் பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது 

என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக 

இருக்கக்கூடும். 

6. மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல முயற்சியாகும். 

ஏனெனில் இறுதி நிலையான ரிலாக்ஸீக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும். 

7. வெறுமனே செயல்பாடுளில் ஈடுபடுவதைவிட பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது 

கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துக் கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக் கொள்கிறமோ அவ்வளவு தூரம் 
8. ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுகொள்வது எளிதாகவும் இனபமாகவும் இருக்கலாம். ஆனால் இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல 

முடியாது. இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால் பெண்ணை இயங்கச்செய்வது அதிகப்பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும். 

எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல் பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால் கூடுதல் நேரம் விரைப்புத்தன்மையுடன் 

ஆண்கள் இருக்க முடியும்.

9. ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை விடுத்து கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையயும் பயன்படுத்த 

வேண்டும். இதனால் ஆண் உறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வு கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக நேரதை நீட்டிக்க முடியும். 

10. ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண் முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தடடுவது வேறு செயலுக்கு மாற்றுவது வலிக்கும்படி கடிப்பது 

போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.    

இது போன்று மேலே குறிப்பிட்டுள்ள சில வழிகளை  முயற்சித்து விந்து விரைவாக வெளிப்படுதலை தடுத்து உடலுறவில் முழு திருப்தி அடையுங்கள்.
நேரத்தைத் தள்ளிப் போட முடியும். 

மோடியின் தமிழக வருகையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி முற்றுகை போராட்டம்...



திருச்சி செப்டம்பர் 14: இன்று திருச்சியில் நடைபெற்று வரும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழுவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வருகிற 26-09-2013 அன்று திருச்சியில் நடைபெறும் பாஜக மாநாட்டிற்கு வருகைதருகின்ற, குஜராத் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற இனக்கலவரத்திற்கு காரணமான நரேந்திர மோடியை கண்டித்து கறுப்பு கொடி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்த எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அனைவரும் அணிதிரள்வோம் செப்டம்பர் 26-ல் திருச்சியை நோக்கி என அழைப்பு விடுத்துள்ளது எஸ்,டி.பி.ஐ கட்சி

மதுக்கூரில் தொடர்ந்து பதற்றம்...



மதுக்கூர், செப்டம்பர் 14: மதுக்கூரில் விரும்பதகாத சம்பவங்கள் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகின்றது. இன்று 14/09/2013 சனிக்கிழமை காலை வழக்கப்போல் பெரியப் பள்ளிவாசலின் முஅத்தீன் சம்சுதீன் அவர்கள் பஜர் பாங்கு சொல்ல பள்ளிவாசல் வந்துள்ளார். பெரியப் பள்ளிவாசலில் ராத்தீபு இடம் என கூறப்படும் பள்ளிவாசலின் மையப்பகுதியில் யாரே விஷமிகள் மாட்டு சணத்தை ஒரு வாளியிலும்,பிளாஸ்டிக் பையிலும் கொண்டுவந்து கொட்டிவிட்டு சென்றுள்ளார்கள்.உடனே நிர்வாகத்தினருக்கு தகவலும் கொடுத்துள்ளார்.ஜமாத் மற்றும் சங்கங்களில் நிர்வாகிகள் பள்ளிவாசலுக்கு வந்து பார்த்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். பிறகு புகார் செய்யலாம் என ஜமாத்தார்கள் கலைந்து சென்றுவிட்டார்கள்.ஆனால் புகார் செய்யவில்லை.சம்பவம் அறிந்த சமுதாய இயக்க சகோதரர்களும் சமுதாய நலன் விரும்பிகளும் பள்ளிவாசலில் குவிந்தனர்.


மீண்டும் பள்ளிவாசலில் கூடிய ஜமாத் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் அனைவரின் விருப்பத்தின்பெயரில் காவல் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்று காவல்துறை ஆய்வாளர் மனோகரன் அவர்களிடம் புகார் செய்தனர்.

மதுக்கூரில் உள்ள பள்ளிவாசலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மதுக்கூரில் ஒருவித பதற்றமான சூழ்நிலையும் நிலவுகின்றது

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)