முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பேரூராட்சி தலைவர் பதவிக்கு SDPI சார்பாக போட்டியிட சித்திக் வேட்பு மனு தாக்கல்

முத்துப்பேட்டை, செப்டம்பர் 29 : SDPI யின் மாநிலச் செயலாளர் ஜனாப். அ.அபூபக்கர் சித்திக் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி இட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் SDPI மாவட்ட தலைவர் ஜனாப் தப்ரி ஆலம் பாதுஷ , மா.செ. பாவ பஹுருதீன், மா. பொ. நெய்னா முஹம்மத், மாவட்ட மீனவர் சங்கத் தலைவர், நகரத் தலைவர், ரஹ்மத்துல்லாஹ், ந.செ.மைதீன். மாவட்ட செயற்குழு உறுப்பினர். நிசார் அஹ்மத், அப்துல் மாலிக், நெய்ன முஹம்மத் பசீர் அலி, தமீம் நியாஸ், மற்றும் தொண்டர்கள்...

மேயர் தேர்தலுக்கு 14 பிற அமைப்புகள் SDPI க்கு ஆதரவு: தொல்திருமா அறிவிப்பு!

சென்னை, செப்டம்பர் 29 : தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி, கிருஸ்தவ அமைப்புகளின் கூட்டணி சார்பாக சென்னை மேயர் வேட்பாளராக சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்திய (SDPI) வின் வாடா சென்னை மாவட்டத் தலைவர் ச. அமீர் போட்டியிடுகிறார். இக்கட்சியை ஆதரிக்கும் அமைப்புகள் பின் வருமாறு.1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா4. இந்தியன் நேஷனல் லீக்5....

தே.மு.தி.கா சார்பில் 7 வது வார்டுக்கு ஓவன என்கிற LMO .ஹபீப் கான் போட்டி: தே.மு.தி.க தகவல்:

முத்துப்பேட்டை,செப்டம்பர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் நடை பெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் 7 வது வார்டு கவுன்சிலராக தே.மு.தி.கா.சார்பாக போட்டி இட போவதாக முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு ஓவன என்கிற LMO .ஹபீப் கான் பேட்டியளித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், என்னுடைய பனி 7 வது வார்டு மக்களுக்கு நல்ல முறை யில் பணியாற்றுவேன் என்றும், அரசாங்கம் தரக்கூடிய...

SDPI கட்சியின் முத்துப்பேட்டை வார்டு வேட்பாளர்களின் பட்டியல்!!!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 6 வார்டு வேட்பாளர்களின் பட்டியலை திருவாரூர் மாவட்ட SDPI செயலாளர் ஜனாப். தமரே ஆலம் பாதுஷா, அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வார்டுகளில் போட்டி இடும் ச்ட்பி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி வாகை சூட அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி தங்களிடம் கேட்டுக் கொள்கிறோம். குறிப்பு: வெளி நாட்டில் வாழும் முத்துப்பேட்டை நண்பர்கள் அனைவரும் தன் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் சொல்லி SDPI கட்சி வாக்களிக்க...

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு SDPI சார்பாக சித்திக் (மச்சான்) போட்டி! SDPI தகவல்:

முத்துப்பேட்டை, செப்டம்பர் 27 : திருவாரூர் மாவட்ட முத்துப்பேட்டை யில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு SDPI சார்பாக எல்லோராலும் செல்லமாக அழைக்கப் படும் சித்திக் மச்சன் என்கின்ற A .அபூபக்கர் சித்திக் மாநிலச் செயலாளர் SDPI அவர்கள் போட்டியிடப் போவதாக நேற்று SDPI தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் SDPI யின் மாநில செயலாளரும், வேட்பாளரும்மாகிய A . அபூபக்கர் சித்திக் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு பின்னர் பேட்டியளித்த...

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு:

முத்துப்பேட்டை செப்டம்பர் 27 : அன்பார்ந்த சஹோதர சகோதரிகளே அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக. நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தில் வர இருக்கின்ற உள்ளாச்சி மன்ற தேர்தலின் நிலவரம் குறித்து வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெருவித்துக் கொள்கிறோம். தேர்தல் நிலை குறித்து உடனுக்குடன் தெரியப் படுத்துவோம் இன்ஷா அல்லாஹ். அனைத்து வாசகர்களும் இதற்கு நல அதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோ...

மவுத் அறிவிப்பு: "MM .முகைதீன் பிச்சை"

முத்துப்பேட்டை, செப்டம்பர் 26 : தெற்குத் தெரு மர்ஹும் நெய்னா மலை அவர்களின் மகனும் மர்ஹும், S .முஹம்மத் ரஜாக்,MM . முஹம்மத் அலி, MM . கமல் முஹிதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் M . நெய்னா முஹம்மத் இவர்களின் மட்சனும், அஸ்ரபலி, பரக்கத்தலி, இவர்களின் தகப்பனாரும் மாகிய "MM . முகைதீன் பிச்சை" அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணியளவில் அரபு சாகிப் பள்ளிவாசல் மையவாடியில்...

முத்துப்பேட்டையில் SDPI யின் நகர நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது!

முத்துப்பேட்டை, செப்டம்பர் 24 : முத்துப்பேட்டை யில் SDPI யின் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் நகர தலைவர் ஜனாப். ரஹமதுல்லாஹ் தலைமை யில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜனாப். தப்ரே ஆலாம் பாதுஷ, மாவட்ட துணைச் செயலாளர், பாவா பஹுருதீன், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அனைத்து வாடுகளில் SDPI சார்பாக போட்டி இட வேட்பாளர்கள் நேர்காணல் மிக சிறப்பாக நடைபெற்றது. முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்...

நீ எதற்கு புகைப்படம் எடுக்கிறாய் சகோதரி ...?

குஜராத், செப்டம்பர் 24 : தன் இனத்தை கருவறுக்க துடிக்கும் ரத்த வெறியர்களின் உண்மை முகத்தை கூட புரிந்துகொள்ள முடியா சமூகமடா நாம்...:-/நீ எதற்கு புகைப்படம் எடுக்கிறாய் சகோதரி ...?உன்னை போல் எங்களை வாழவிடு என்பதற்காகவா ? அல்லதுநல்ல வேலை நீ எங்களை விட்டுவைத்தாய் என்று,நன்றி சொல்வதற்காகவா ....?நீ வெகுளியாக நிற்கிறாய் - அவன் வெறியோடு நிற்கிறான்...மிரட்டலுக்கு பணிந்தீர்களா ? அல்லது பணத்திற்கு பணிந்தீர்களா ?வேறென்ன சொல்வதற்கு புதிதாக... 2002ல் குஜராத்தில்...

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸின், சவுதி வேலை வாய்ப்புகள்!!!

Saudi Arabia Milk & Diary CompanySaudi ArabiaDirect Client Interview on 27 – 09 – 2011 (Tuesday) at ChennaiPosition No Of Position Salary SRSTOCK MAN (Milk stock) 20 S.S.L.C or 12th SR 900ACCOUNTANT 5 B.Com SR 2500SALES MAN 50 GCC License SR 1200WAITER ...

மவுத் அறிவிப்பு "எம்.நசீர்"

முத்துப்பேட்டை, செப்டம்பர் 17 : துளசியாப்பட்டினம் மர்ஹும் MM . முஹம்மது ஹனிபா அவர்களின் மகனும், மர்கும் முஸ்தபா அவர்களின் மருமகனுமாகிய "எம்.நசீர்" அவர்கள் இன்று காலை 10 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாசா நாளை கலை 7 மணியளவில் துளசியாப் பட்டினம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கின்றார்கள்.அறிவிப்பவர் RMP. ஷாகுல் ஹமீது Source from Muthupettai Expr...

முத்துப்பேட்டை ஆசாத் நகர் பள்ளிக்காக உதவிட வாரீர்!!!

முத்துப்பேட்டை, செப்டம்பர் 17 : அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக... திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா மஸ்ஜித் அழகிய வடிவமைப்பில் புதிதாக கட்டப் பட்டு வருகிறது. (அல்ஹம்து லில்லாஹ்) இந்த இறை இல்ல கட்டுமானப் பணிகளுக்கு உங்களது நன்கொடைகளை வாரி வழங்கவும். எவர் ஒருவர் இவ்வுலகில் அல்லாஹ் வுக்காக ஒரு மாளிகையை கட்டுவரோ, அவருக்காக அல்லாஹ் மறுமையில் அழகிய மாளிகையை...

முளிம்கள் என்ன செய்தார்கள் இந்த உலகிற்கு?

உலகம் செப்டம்பர் 17 : நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு? அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?இப்படிப்பட்ட சில கேள்விகளை நம்மில் பலர், முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரிடமிருந்து கேட்டிருக்கலாம்...இதனை கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றக்கூடிய இரு கேள்விகள்...இவர்கள் கண்முன்னால் எண்ணிலடங்கா சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி. இவர்கள் ஏன் இன்னும் அறியாமையில் இருக்கின்றனர்?ஏன் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களுக்கு...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)