
அதிராம்பட்டினம், ஜனவரி 07: அதிரையில் இன்று ஏற்பட்ட விபத்தில் வாகனம் மின்கம்பத்தில் மோதி நொறுங்கியது. அதிரை கடற்கரைதெருவை சேர்ந்தவர் அஷ்ரப். இவர் இன்று மதியம் 4 மணியளவில் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரையை நோக்கி தனது இன்னோவா காரை ஓட்டி வந்துள்ளார். வாகனம் கூட்டுறவு வங்கி அருகே கடந்து செல்லும்போது எதிரே வரும் பேருந்தை அறிந்த இவர் திடீர் ப்ரேக் போட்டுள்ளார். உடனே வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள...