
சென்னை,ஜனவரி 14 : சவுதி அரேபியாவில் உள்ள பிரபல JAL international நிறுவனத்திற்கு உடனடியாக கீழ்க்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. எனவே விருப்பம் உள்ளவர்கள் வருகிற 21 .01 .2012 மற்றும் 22.01 .2012 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள TAJ club House - ல் நேரடி தேர்வு நடைபெற உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். 1.Design Engineer.2) Testing and Commissioning Engineer. (Transformer, Relays etc...)3) Planning Engineer...