
முத்துப்பேட்டை, செப்டம்பர் 21: ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 28 , 16.09.2012 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜனாப்.மர்ஹும் சுல்தான் மைதீன் ஓடாவி அவர்களின் பேரன் தீங்குலச்செல்வன் N. தீன் முஹம்மது முத்துப்பேட்டை ஆசாத் நகர் PM. முஹம்மது இபுறாஹீம் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M. ரிஜ்வானா அஜீம் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 3 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து ஆசாத் நகர் இமாம் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்...