
சென்னை, புதிய தலைமை செயலகத்திற்கு எதிரே உள்ள ரிச் தெரு(ரேடியோ மார்க்கெட்)விற்கு பின்புறம் உள்ள ஜாமியா தஜ்வீதுல் குர்ஆன் என்ற பெயரில் மதரசா இயங்கி வருகிறது.அதில் வடநாட்டு சிறுவர்கள் மார்க்க கல்வி பயின்றுவருகின்றனர்.
இன்று(1.10.13)மாலை 4.30 மணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலசெயலாளர் முஹம்மது ஷிப்லியை தொடர்பு கொண்ட ரிச் தெருவில் உள்ள வியாபாரி அலி பிகாரை சேர்ந்த மார்க்க கல்வி பயிலும் ஒரு சிறுவனின் கண்ணை நேற்று(30.9.13)சமூக...