
மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமையவும் பாஜக வை தோற்கடித்திடவும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என மதமுமுக தலைமை நிர்வாக குழு முடிவு செய்தது அதன் அடிப்படையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான ப சிதம்பரத்தை மறுமலர்ச்சி தமுமுக மாநில அமைப்பாளர் ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில் மாநில ஒருங்கினைப்பாளர்கள் Taஇஸ்மாயில் Mmபாஷா புளியங்குடி செய்யதுஅலி Ks ரசூல்மைதீன் மெளலவி யூசுப் Sp ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது...