
முத்துப்பேட்டை,அக்டோபர் 21 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க.வின் வேட்பாளர் திரு.கோ.அருணாச்சலம் அவர்கள் 2328 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து SDPI யின் வேட்பாளர். அபூபக்கர் சித்திக் அவர்கள் 1926 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார், இதனைத் தொடர்ந்து DMK யின் வேட்பாளர். தமீம் அவர்கள் 1491 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து...