
முத்துப்பேட்டை, ஏப்ரல் 13: முத்துப்பேட்டையில் இன்று சரியாக 8 மணியளவில் அ.இ.ஆ.தி.மு.க. சார்பில் முத்துப்பேட்டை நகருக்கு வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் நடிகர் ஆனந்தராஜ் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் பேரூராட்சி தலைவர் கோ.அருணாச்சலம், மற்றும் முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் RKP நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர். இதானால் பகுதியில் சுமார் அரை மணி நேரம்...

முத்துப்பேட்டை, ஏப்ரல் 13: முத்துப்பேட்டையில் கடந்த 1 வருடமாக அல் மதரஸத்துல் இலாஹியா இயங்கி வருகிறது. இதில் சுமார் 6 - 9 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் சுமார் 10 பேர் பயின்று வருகின்றனர்.
இங்கு குர்ஆன் முழுவதையும் மனனம் செய்யும் பாடத்திட்டம் போதிக்கப்படுகின்றன. இதற்கான தலை சிறந்த உலமாவை கொண்டு மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை, தங்கும் இடம் ஆகியவைகள்...