முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தலைமை ஆசிரியரை கொன்ற மனைவி 5 மாதங்களுக்கு பின் போலீசில் சரண்

திருவாரூர், அக்டோபர் 17: திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூர் மரக்கடையில் வசித்து வந்தவர் தனசேகரன் (45). இவர் கூத்தா நல்லூர் அருகே உள்ள நாகராஜன் கோட்டகம் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுமதி (42). இவர் பழையனூரில உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தனசேகரன் கடந்த மே மாதம் 15–ந் தேதி மர்மமான  முறையில் இறந்து கிடந்தார் . அவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து...

முத்துப்பேட்டை மக்கள் லண்டனில் பெருநாள் கொண்டாடிய காட்சி ஓர் பார்வை.!!!

லண்டன், அக்டோபர் 17:  தியாக திருநாள் லண்டன் மாநகரில் அணைத்து பள்ளிவாசல்களிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது , அணைத்து பள்ளிவாசல்களிலும் மூன்று நான்கு ஜமாஅத் தொழுகை நடைபெற்றது , அணைத்து பள்ளிவாசல்களிலும் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு இருந்தது . லண்டன் மாநகரில் வாழும் பல நாடுகளை சேர்ந்த நம் சமுதயா மக்கள் அவர்கள் நாட்டு பாரம்பரிய புதிய உடைகள் அணிந்து வந்து தொழுகையில் கலந்து கொண்டும் வாழ்த்துகளை பரிமாரிகொன்டர்கள்...

கோவையில் வெடிகுண்டு நாடகம் -பாஜக ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி SDPI ஆர்ப்பாட்டம் :

கோவை , அக்டோபர் 17: கோவை வடவள்ளியில் வெடிகுண்டு நாடகமாடிய பிஜேபி செயலாளர் ராமனாதனையும் ஏனைய சங்கபரிவாரர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி,ஐ கட்சியின் சார்பில் சீர்குலைக்கும் விதமாக வருகின்ற பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி பிஜேபி யும் சங்பரிவார கும்பலும் திட்டமிட்டு சமுகத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பகண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது அமைதிக்கு எதிராக, மத நல்லிணக்கத்தை து வேதனையே....

முத்துப்பேட்டையில் பேரூராட்சியின் மெத்தன போக்கால் சீர்கெட்டு கிடக்கும் தெரு.

முத்துப்பேட்டை, அக்டோபர் 17: முத்துப்பேட்டை PKT ரோடு ஓடக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கழிவு நீர் செல்லும் பகுதி அருகில் குழி வெட்டப்பட்டு அதனை முழுமையாக பணியை முடிக்காமல் மெத்தனபோக்கை கையாளும் முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அந்த பகுதி வார்டு மெம்பர் இவற்றை உடனே சரிசெய்தி மக்கள் நடமாடும் இடத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் பேன கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த பள்ளத்தை உடனே மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவாறு...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)