7:55 PM

மறுமலர்ச்சி தமுமுக என்ற புதிய இஸ்லாமிய அமைப்பின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது .இதில் தமுமுக வின் முன்னாள் மாநில மாணவரணி செயலாளரும் வழக்கறிஞருமான காஞ்சி .ஜைனுலாபிதீன் ,தமுமுக வின் முன்னாள் மாநில துணை தலைவர் கேப்டன் அமீருதீன் ,தமுமுக வின் முன்னாள் மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் பாஷா , தமுமுக வின் முன்னாள் மாநில உலமா அணி செயலாளர் யூசுப் எஸ் .பி , தமுமுக வின் முன்னாள் தலைமை நிலைய செயலாளர் திருவள்ளூர் இஸ்மாயீல்,தமுமுக...

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(62). முதியவரான இவர் சங்கேந்தி கடைத்தெருவில் பேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளார். ஆனால் கடையில் இருப்பதில்லை.
தனது மைத்துனர் தேவராஜை கடையில் வைத்துவிட்டு தனது பைக்கில் மினி பல்பொருள் அங்காடி போல் அமைத்துக் கொண்டு தினமும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று அலைந்து பொருட்களை விற்பனை செய்து வரும் இவரிடம் கிடைக்காத பொருட்களே இல்லை.
குடும்பத்திற்கு தேவையான...