
துபாய், ஆகஸ்ட் 13: துபாய் நாட்டில் உள்ள DUBAI ELECTRICITY & WATER AUTHORITY (DEWA) என்ற அரசு நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு சென்னையில் வருகிற செப்டம்பர் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. எனவே அணைத்து சகோதரர்களும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனுடைய தேதி, இடம் மற்றும் நேரம் தங்களுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். முந்துபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
DEPARTMENT:ELECTRICAL TRANSMISSIONMAINTENANCE...