
பாகிஸ்தான், ஏப்ரல் 16: பாகிஸ்தான் பேராசிரியர் ஹாபிஸ் முஹம்மத் சயீதின்தலைக்கு, அமெரிக்கா ஒரு கோடி டாலர் பரிசு அறிவித்தது.இது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் கேவலப்படுத்தும் செயல் என, தனது கடும் கண்டனத்தை வெளியிட்ட பிரிட்டன் எம்.பி., லார்ட் நசீர், இதற்க்கு பதிலடியாக, அமெரிக்காவின் இந்நாள் அதிபர் பராக் ஒபாமா முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ், ஆகிய இருவரின் தலைக்கும் ஒருகோடி இங்கிலாந்து பவுண்டுகள் பரிசை அறிவித்தார். இது, அமிரிக்கா சயீதுக்கு அறிவித்த...