முத்துப்பேட்டை, ஜூன் 16 : முத்துப்பேட்டையில் பட்டுக்கோட்டை சாலை பழைய வின்னர்ஸ் ஸ்கூல் வாசலில் உயர் மின் அழுத்த மின் கம்பம் உள்ளது. அதே இடத்தில் தற்போது தலைமை தபால் நிலையம் உள்ளது. அங்கு உயர் மின் கம்பம் அது இரும்பு போஸ்டில் உள்ளது. அதிலிருந்துதான் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. கீழ் தளத்தில் உள்ள மின்கம்பம் கீழே விழும் அபாயம் இருக்கின்றது. எந்நேரத்தில் கீழே விழும் என்ற அபாயம் அந்த பகுதி மக்களுக்கு அச்சமாகவே உள்ளது. மேலும் அந்த...