
முத்துப்பேட்டை, அக்டோபர் 11 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ளாட்சி மன்ற தேர்தல் அறிக்கையை மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் வேட்பாலருமாகிய s .முஹம்மது மாலிக் அவர்கள் தனது தேர்தல் அறிக்கையை மனிதநேய மக்கள் கட்சியின் முன்னால் மாவட்ட தலைவர் ஜனாப்.ஹுமாயின் கபீர் அவர்களிடம் கொடுத்து தேர்தல் அறிக்கையை இன்று உற்சாகத்துடன் வெளயிட்டார். இது பற்றி முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், மக்களின்...