சென்னை மண்ணடி பகுதியில் உள்ள த.மு.மு.க அலுவலகம் அருகில் ஒரு இஸ்லாமிய இளைஞரை மதவாதிகள் தாக்கினார்கள். இந்த செய்தி வெளியான உடன் முஸ்லிம்கள் குவியத் தொடங்கினர்கள். செய்தி அறிந்த காவல்துறை சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இந்நிலை பிரச்சனையை கேள்விபட்ட INTJ மாநிலத் தலைவர் S.M.பாக்கர் தலைமையில் பொதுச் செயலாளர் சையது இக்பால், மாநிலச் செயலாளர் பிர்தவ்ஸ், மாவட்ட, கிளை நிர்வாகிகளும், த.மு.மு.க மாநில தலைவர் J.S. ரிபாயி தலைமையில் மாநில, மாவட்ட,...