
முத்துப்பேட்டை செப்டம்பர் 01 : முத்துப்பேட்டை கொத்பா பள்ளிக்கு மைக்கு, ஆம்ளிபார், மைக் செட், ஆகிய பொருட்கள் தேவை படுகிறது. எனவே நல்லுள்ளம் கொண்ட சகோதர சஹோதரிகலே தாராளமாக தங்களுடைய பொருட்களை நமது இறை இல்லத்திற்காக அல்லாஹ் வின் பேரில் நன்கொடைகளை கொடுத்து நன்மையை கொள்ளையடிக்கும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்த பொருட்களை வாங்குவதற்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகையின் மதிப்பு சுமார் 1,00,000 லட்சம் ருபாய் ஆகும். எனவே நமது சகோதரர்கள் பணமாகவோ அல்லது...