
முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் சரியாக 8 மணிக்கு மேலே தான் முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு வந்தது. அப்போது கடுமையான மழையும், மின்சாரம் துண்டிக்கப்பட்டும் இருந்தது. அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஊர்வலத்தில் வந்த ஃபாசிஸ கும்பலை சேர்ந்தவர்கள் பங்களா வாசல் அருகில் உள்ள வீட்டிற்குள் கற்களை எறிந்துள்ளனர், இதனால் அந்த வீட்டில் உள்ள முன்வாசால்...

முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் மாலை 7 மணி முதல் தொடர்ந்து 20 நிமிடம் கனமழை பெய்து வருகிறது, இதனால் ஊரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் முத்துப்பேட்டை நகர் முழுவதும் இருட்டில் மூழ்கி உள்ளது. இதானால் கலவர பிள்ளையார் மலையில் பாதிலேயே நுழைந்தும் கரைந்தும் நடு ரோட்டிலேயே கரைந்தும் செல்கிறார்....

முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் என்றாலே ஒரு வித பதற்றம் தொற்றிக்கொள்ளும் காரணம் காவிகளின் கலவர திட்டங்களும், காவல்துறையின் நெருக்கடிகளும்தான். ஆம் தமிழகம் முழுவதும் இந்த ஊர்வலம் நடந்துவிட்டாலும் கடைசியாகத்தான் முத்துப்பேட்டையில் நடத்த தேதி குறிப்பார்கள் காவிகளின் இராமகோபலன்,சிபிஆர்,ஹெச் ராஜா போன்ற வெறியர்கள் தலைமையில் காவிகள் குடிகாரர்களாக மாறி காவிதுணிகளை தலையில் கட்டிக்கொண்டு முஸ்லிம்களின் பகுதிகளுக்குள்...

ராஜஸ்தான் மாநிலம் 'ஜெயய்ப்பூரில்' நடக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்துக்காக,
முஸ்லிம்கள் அணியும் தொப்பி, பெண்கள் அணியும் ஸ்கார்ப் - புர்கா போன்ற ஆடைகள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, ராஜஸ்தான் பாஜக தலைவரான 'வசுந்தரா ராஜே'விடம் கேட்கப்பட்டபோது, இதை ஒப்புக் கொண்ட வசுந்தரா,
ஆம்,
மோடியின் கூட்டத்துக்காக முஸ்லிம்கள் அதிகளவில் அழைக்கப்பட்டுள்ளனர்.
பேரணியில்...

உத்தர பிரதேசம், செப்டம்பர் 17: உத்தர பிரதேசத்தில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கோரி SDPI கட்சியின் சார்பில் இன்று(10.9.2013) டெல்லி ஜந்தர் மந்தரில் முலாயம் சிங் வீட்டை நோக்கி மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.
கலவரத்திற்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக கைது செய்யக்கோரியும், சுதந்திரமான விசாரணை கோரியும், வகுப்புவாத வன்முறை தடுப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரியும், வகுப்புவாத அரசியலை பா.ஜ.க மற்றும் சமாஜ்வாதி பார்ட்டி நிறுத்த வேண்டும்...

முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: காரணம் இன்று நடக்க உள்ள விநாயகர் சதூர்த்தி
முத்து பேட்டை சந்திக்குமா ஏதும் அழிவைஎன்ற பயத்தில் இழந்து நிற்கிறது பொலிவைகொய்யா வளைவிலும் இன்னும் சில தெருவிலும்அமைக்க பட்டு இருக்கிறது பாதுகாப்பு கூண்டுவெளிய தெருவு போகமுடியல போன கேட்குறான்முகவரியோடு அப்பன் பேரு என்னாண்டுஅன்னைகன்னாடு உழைப்பவன்கட்டிடம் கடை தெருவில் பிழைப்பவன்வேலை இழந்து கையில் காசு இன்றி நிற்கிறான்பிள்ளையாரை தூக்குபவனோ பில்லர்தூணாட்டம் நிற்குறான்நீதியும்...